SRI
WWW.Tiruppavai.net
e-Edition 2016
Tamil Pasuram with English & Spanish Translationsஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை

Welcome To Tiruppavai.net e-Edition 2016                                   A Tamil Tiruppavai Pasuram Web Site with English & Spanish Translation

திருப்பாவை பாசுரம் / Pasuram 13 - 15

13. A girl with charming eyes, yet ego centric is awakened.
திருப்பாவை பாசுரம் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்
புள்ளின் வாய் கீண்டான் - பறவையின் (பாகாசுரன்) வாயைப் பிளந்து கொன்ற (கிருஷ்ணன்); பொல்லா அரக்கன் - பொல்லாத அரக்கன் (ராவணன்), பொல்லாங்குகளுக்கு உறைவிடமானவன்; பாவைக் களம் - நோன்பு நோற்கும் இடம்; போது அரி கண்ணினாய் - பூவைப் போலும், மானைப் போலும் உள்ள கண்களை உடையவளே;
Pasuram 13 - English Translation
Singing the glory of Him
     Who split the bird's bill and kill'd
And Him who pluck'd the wicked demon as a weed;
     Girlies all reach'd the site of deity;
Venus ascended and Jupiter, had slept sunk;
     Birds too clanged behold, belle gild:
Thy eye, is a la flower or deer flirting?
     Yet asleep in bed,
     Enjoin to dip and shiver in bath cold;
     Shed off thy stealth untold
     This day is auspicious, consider our damsel.
Pasuram 13 - Tradución de español
Hemos venido alabando la valentía del dios Krishna
     Que ha desgarrado al demonio Bakasura,
Que vino en forma de pájaro;
     Y del dios Rama que destruyó Ravana, asesinando su cabeza;
Y ahora hemos entrado al lugar designado para realizar nuestros votos;
     La Venus ha salido y el Júpiter ya se ha puesto,
Los pájaros han empezado a moverse en bandadas para buscar comida;
     ¡Oh chica joven y hermosa por naturaleza
De ojos hechizantes que parecen abejas!
¿No deberíamos darnos un chapuzón antes de que amanezca en Margali?
¿Cómo puedes estar en la cama todavía?
¿Qué estás experimentando solo?
Déjalo, ven y únete a nosotros.
14. Though promised earlier to arouse all, this girl is blamed.
திருப்பாவை பாசுரம் 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
     செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
     தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
     நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
     பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்
வாவி - குளம்; செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து - செங்கழு நீர் மலர்கள் மலர்ந்து(தாமரை);
ஆம்பல் வாய் கூம்பின - அல்லி(கரு நெய்தல்) மலர்கள் குவித்து கொண்டன;
சங்கு இடுவான் - சங்கு ஊதி;
Pasuram 14 - English Translation
In your backyard garden pond
     Lotus hath opened its petals benign;
Lily hath closed its petals as a cone;
     Lo! Brick power hue attir'd
White-toothed monks are afoot
     To trumpet conch in their temple divine;
Vouched to arouse us, pompously you mouth
     Vivacious your tongue lassie unabashed;
     His eye is a la lotus; and arm a hillock fine
     Toting conch and wheel that shines.
     Arise, sing! Listen and consider, our damsel.
Pasuram 14 - Tradución de español
¡Oh chica que dice palabras amables,
     Quien prometió despertarnos!
¿No tienes vergüenza de habernos fallado?
     Solo eres la mejor en hablar;
En el estanque de tu jardín, las flores de loto rojas han florecido,
    Junto con las flores Ambal;
Los sabios con su túnicas de color azafrán y
     Los dientes tan blancos como las perlas
Han empezado a proceder hacia el templo
     Para la adoración soplando sus conchas;
Por favor despiértate a cantar los elogios del señor
     Que tiene ojos tan hermosos como los lotos
que tiene manos poderosas
     Y que lleva una concha en una mano y un disco en la otra.
15. A typical Vaishnavite, this girl allows herself to be blamed.
திருப்பாவை பாசுரம் 15
எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
     வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
     வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்
எல்லே - என்னே?; சில்லென்று - உறையும்படி; வல்லை - சமர்த்தியசாலி; கட்டுரைகள் - கட்டுக் கதைகள், கடுஞ்சொற்கள்; ஒல்லை - உடனே, சீக்கிரம்; வேறு என்ன உடையை - வேறு என்ன வேலை இருக்கிறது; வல்லானை - (குவலயா பீடம் என்னும்) வலிய யானையை; மாற்றார் - எதிரிகள்; மாற்று அழிக்க - வலிமையை அழிக்க;
Pasuram 15 - English Translation
“Hey, tiny parrot, yet asleep;”
     “Don't shriek, girls! I have come”
“Thou are adept in essays,
     Erelong thy tongue we know”
“You are eloquent or let myself be;”
     “Lo! Would 'st thou move out soon?
What's that special in thee?” ”Have all come?”
     “Have come, count thou apprehensive”
     We will sing the Elusive
     Who had crush'd the tusker mighty massive
     And shatter'd hostile; listen and consider, our damsel.
Pasuram 15 - Tradución de español
Esta canción es en la forma de un diálogo entre las chicas,
                                  Aandal y otra chica a quien le ha levantado.

Aandal and las chicas: ¡Oh Chica cuya belleza y lenguaje son similares
                      a los de un loro!, ¿por qué todavía no estás tú despierta?
Chica durmiente: ¿Por qué me estáis dando la lata? Voy enseguida.
Aandal y las chicas: Conocemos bien tus trampas y expresiones
                      de palabras duras desde tiempos inmemoriales.
Chica durmiente: ¡oh, chicas que están discutiendo conmigo! Dejadme que
                      hable duramente. ¿Qué puedo hacer por vosotros ahora?
Aandal y las chicas: Por favor ven y únete a nosotros, eso es lo
                     que esperamos.
Chica durmiente: ¿Han llegado todas las chicas que tienen que unirse
                      a nosotros?
Aandal y las chicas: Si, por supuesto, por favor sal y cuenta todas
                      las chicas que están de pie, si todavía tienes dudas.
Chica durmiente: ¿qué debo hacer después de unirme a vuestro grupo?
Aandal y las chicas: Ven y únete a nosotros para cantar los elogios
                     de Krishna que destruyó al elefante poderoso, Kuvaliyapeedam,
                     que deja a sus enemigos impotentes y que hace milagros
                      en este mundo.